×

பேப்பர் டிரெஸ் போட்டு கவர்ச்சி போஸ்.. ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த நடிகை...

 

தெலுங்கில் தொலைக்காட்சி நடிகையாக ரசிகர்களிடம் பிரபலமானவர் ஸ்ரீமுகி. அதன்பின் சினிமாவிலும் நடிக்க துவங்கினார். பாபு பகா பிஸி,  சந்திரிகா, ஜுலாய் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

ஒருபக்கம் சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், பேப்பர் டிசைனில் உருவாக்கப்பட்ட சட்டையை மட்டும் அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News