Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ச்சோ கியூட்… பூக்களுக்கு நடுவில் தேவதையாய் நின்றிருக்கும் ஸ்ரீ திவ்யா!

நடிகையின் ஸ்ரீ திவ்யா வெளியிட்ட சூப்பர் கியூட் புகைப்படங்கள் 

e05267e8e978a2194037fe5752650207

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக  வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அத்துடன் முதல் படத்திலேயே இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.

அந்த அப்படத்தை தொடர்ந்து ஸ்ரீதிவ்யாவிற்கு மளமளவென வைப்புகள் குவிய துவங்கியது. ஜீவா, வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை, பென்சில், பெங்களூரு நாட்கள், மருது, காஷ்மோரா, மாவீரன் கிட்டு ஏரளமான தமிழ் படங்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

பின்னர் புது நடிகைகளின் வரவுகளால் வாய்ப்புகள் இழந்தது சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார். ஆனாலும், இன்று வரை ஸ்ரீ திவ்யா பலரது பேவரைட் நடிகையாகவே இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெள்ளை நிறத்தில் லாங் கௌன் அணிந்துக்கொண்டு தேவதை போன்று போஸ் கொடுத்த அழகிய புகைப்படங்களை வெளியிட்டு திகட்ட திகட்ட ரசிக்க வைத்துள்ளார். சிம்பிளாக இருக்கும் ஸ்ரீ திவ்யாவின் அழகில் அனைவரும் மதிமயங்கிவிட்டனர். 

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top