×

செம க்யூட்!.. 2 குழந்தைக்கு அம்மான்னா யாரும் நம்ப மாட்டாங்க!... லைக்ஸ் குவிக்கும் ஸ்ரீதேவி விஜயகுமார் புகைப்படம்...
 

 

குணச்சித்திர நடிகர் விஜயகுமாருக்கு 5 மகள்கள். அதில் பெரும்பாலானோர் திரைப்படங்களில் நடித்து விட்டனர். மகன் அருண் விஜய் பற்றி எல்லோருக்கும் தெரியும். அந்த 5 மகள்களில் வனிதா விஜயகுமாரை பற்றி நாம் சொல்லவே தேவையில்லை.

விஜயகுமார் மகளில் அதிக திரைப்படங்களில் நடித்தவர் ஸ்ரீதேவிதான். சத்தியராஜ் நடித்த ரிக்‌ஷா மாமா படத்தில் சிறு குழந்தையாக அறிமுகம் ஆனார். அதன்பின், தேவதையை கண்டேன், பிரியமானவளே, தித்திக்குதே, காதல் வைரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னர் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருகு ஒரு மகனும், மகனும் உள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாவாடை தாவணி அணிந்து போஸ் கொடுத்த புகைப்படங்களை ஸ்ரீதேவி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் ‘செம க்யூட்.. 2 குழந்தைக்கு அம்மானா யாரும் நம்ப மாட்டாங்க’ என பதிவிட்டு வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News