டூ பீஸ் உடையில் கே.ஜி.எஃப் நடிகை.. மிரண்டு போன ரசிகர்கள்....
Mon, 11 Jan 2021

பல மொழிகளில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த கே.ஜி.எஃப் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவரை ராக்கி விரட்டி விரட்டி காதலிப்பது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். முதலில் ராக்கியை வெறுத்தாலும் போக போக அவரை காதலிப்பது போல் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருப்பார். தற்போது உருவாகி வரும் கே.ஜி.எஃப் 2 -விலும் இவரே கதாநாயகி.
இந்நிலையில், பிகினி உடையில் முன்னழகு மற்றும் பின்னழகை அப்பட்டமாக காட்டி நிற்கும் கவர்ச்சியான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.