">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
யாரெல்லாம் அங்க பார்த்தீங்க!.. இடுப்பு மடிப்பில் ஆளை மடிக்கும் ஸ்ருஷ்டி டாங்கே! –
யாரெல்லாம் அங்க பார்த்தீங்க!.. இடுப்பு மடிப்பில் ஆளை மடிக்கும் ஸ்ருஷ்டி டாங்கே! –
ஜி.வி. பிரகாஷ் நடித்து வெளியான ‘டார்லிங்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. அதன்பின் யுத்தம் செய், மேகா, தர்மதுரை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், சேரன் நடிப்பில் உருவான ‘ராஜாவுக்கு செக்’ திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
ஆனாலும், அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்புகள் தேடி வருகிறார்.
இந்நிலையில், பாவாடை தாவணியில் இடுப்பு மற்றும் தொப்புளை காட்டி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் முகம் அழகாக இருந்தாலும் தொப்புள் அழகாக இருப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.