ரொம்ப குனியாதம்மா எல்லாமே தெரியுது - கத்திரி வெளியிலில் சூட்டை கிளப்பிய சுனைனா!
கொளுத்துற வெயிலில் அனல் பறக்க ஹாட் போஸ் கொடுத்த சுனைனா!
Wed, 24 Mar 2021

நகுல் நடிப்பில் வெளியான படம் காதலில் விழுந்தேன். காதலர்களின் பேவரிட் பட லிஸ்ட்டில் இருக்கும் இப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர் சுனைனா. தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.
இதை தொடர்ந்து, இயக்குனர் ஹலிதா சமீம் இயக்கத்தில் வெளியான சில்லுக்கருப்பட்டி திரைப்படம் மூலம் சுனைனாவின் நடிப்புத் திறமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதையடுத்து கடைசியாக யோகிபாபுவுடன் சேர்ந்து அவர் நடித்த ட்ரிப் திரைப்படம் வெளியாகி ஓரளவிற்கு ஓடியது.
இதற்கிடையில் தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் சுனைனா தற்போது சுட்டெரிக்கும் வெயிலில் கண்ணாடி மேனியை காட்டி போஸ் கொடுத்து ரசனைக்கு ஆளாகியுள்ளார். லோ நெக் உடையில் காட்ட கூடாததெல்லாம் காட்டிட்டாங்களே...