கண்ணு கூசுது செல்லம்... அத கொஞ்சம் மூடிக்கோ.. ஒரே போட்டோவில் தெறிக்கவிட்ட சன்னிலியோன்
Fri, 29 Jan 2021

அமெரிக்காவில் ஆபாச பட நடிகையாக இருந்து பின்னர் பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக மாறியவர் சன்னி லியோன். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு. இவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் எப்போதும் பரவி வரும் அளவுக்கும் இவரின் புகைப்படங்களை பலரும் பகிர்வதுண்டு.
இந்நிலையில், நீச்சல் குளத்தில் பிகினி உடையில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்ட புகைப்படம் அவரின் ரசிகர்களை தூங்க விடாமல் செய்துள்ளது.