மெழுகுச்சிலை போல நிக்குறியே!.. நடிகையை கண்டு உருகிப்போன ரசிகர்கள்.....
Tue, 9 Feb 2021

வேலையில்லா பட்டதாரி, இவன் வேற மாதிரி உள்ளிட்ட சில தமிழ படங்களிலும், பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை சுர்பி. ஒரு பக்கம் எப்படியாவது முன்னணி நடிகையாக வேண்டும் என்பதற்காக விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் முன்னழகை எடுப்பாக காட்டி எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.