Categories: Cinema News latest news

தமிழ் சினிமாவில் ஒரு ஹாலிவுட் அழகி – மனச இழுத்த தமன்னாவின் மாடர்ன் போஸ்!

2005ல் வெளியான சந்த் சா ரோஷன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை தமன்னா. இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம், மராத்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக சிறந்து விளங்கிக்கொண்டிருக்கிறார்.

tammanna

தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னாவுக்கு கல்லூரி திரைப்படம் மிகப்பெரும் அடையாளத்தை தேடி தந்தது. அந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரீட்சியமனார். சுண்டி விட்டால் ரத்தம் வரும் அளவிற்கு சிகப்பழகு கொண்ட தமன்னாவை அப்படியே ஏற்றுக்கொண்டது தமிழ் சினிமா.

tammanna

பையா படத்தில் நடித்த போது நடிகர் கார்த்தியுடன் காதல் வயப்பட்டார். ஆனால், இருவரின் காதலுக்கு கார்த்தியின் தந்தை சிவகுமார் வில்லனாக மாறினார். அதன்பின்னர் தமன்னா மவுஸ் குறையாமல் ஹிட் நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க:சந்திக்க விரும்பிய முதல்வர்… எஸ்கேப் ஆகி ஓடிவந்த விஜய்.. பின்னணி என்ன?….

tammanna

இந்நிலையில் தற்போது தமன்னா அழகிய கோட் உடையில் செம மாடர்ன் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்துள்ளார். அழகிய தம்மன்னாவின் இந்த போட்டோக்களுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் அள்ளுகிறது.

பிரஜன்
Published by
பிரஜன்