Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கட்டான தோற்றத்திற்கு இப்படி கஷ்டப்படுறீங்களே… மூச்சு வாங்க வீடியோ வெளியிட்ட தமன்னா!

ஒர்க் அவுட் வீடியோ வெளியிட்ட நடிகை தமன்னா 

83b51ae0a4d4dc16ce451904a9b859f4-2

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பதிய வைத்துள்ள நடிகை தமன்னா இவர் முதன் முதலில் ‘கேடி’ என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார் அதன் பிறகு S.J.சூர்யாவின் ‘வியாபாரி’ ‘கல்லூரி ‘ போன்ற படங்களில் நடித்து வந்தார்.

தமிழ் சினிமாவில் அவரின் திரையப்பணத்தில் திருப்பு முனையாக கார்த்தியின் ‘பையா ‘ படம் அமைந்தது அதன் பிறகு அஜித், விஜய், சூர்யா போன்ற தமிழ் சினிமாவின் உச்ச நட்சித்தரங்களுடன் இணைந்து நடித்தார். அதனை தொடர்ந்து பிரம்மாண்ட சரித்திர படமான பாகுபலி தமன்னாவை புகழின் உச்சத்தில் கொண்டு சேர்த்தது.

பாகுபலி படத்திற்கு பிறகு தமன்னாவின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றதால் இந்திய சினிமாவின் உச்ச நடிகையாக விளங்கி வருகிறார். அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமன்னா சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினார். 

இந்நிலையில் சற்றுமுன் திங்கட்கிழமை காலையில் ஜிம்மில் எனர்ஜியாக ஒர்க் அவுட் செய்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு இணையவாசிகள் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார். நடிகைகள் என்றால் சும்மா உடலை காட்டி டான்ஸ் ஆடிட்டு போவாங்க என ஈசியாக சொல்லும் கூட்டத்திற்கு இந்த வீடியோ சமர்ப்பணம் என்று தமன்னாவின் ரசிகர்கள் அவரை பாராட்டியுள்ளனர். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top