தமன்னாவை என் மடியில் படுக்க வச்சு கொஞ்சனும் - என்ன அழகுடா எப்பா....!
பிங்க் நிற அழகிய உடையணிந்து போட்டோ ஷூட் நடத்திய நடிகை தமன்னா!
Sun, 28 Mar 2021

கோலிவுட்டில் நடிகை தமன்னா மைதா மாவு லுக்கிலேயே ரசிகர்களை கவர்ந்தவர். கொஞ்சும் அழகிலும் நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழில் படங்களில் ரவுண்ட் கட்டி வலம் வந்த தமன்னா எங்கு சென்றாலும் ஹிட் என்ற ராசியான நடிகையாக இயக்குனர்கள் அத்தனை பேரையும் தன் பக்கமாக திருப்பினார்.
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவெனில், பிங்க் நிறத்தில் அழகிய ஸ்லீவ்லெஸ் கௌன் அணிந்து செம கியூட் போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கொஞ்சலுக்கு ஆளாகியுள்ளார்.