ஐயோ வயசு பசங்க பாவம்!.. பச்சையா காட்டி இழுக்கும் தமன்னா!.. போட்டோஸ் பாருங்க!..

 
ஐயோ வயசு பசங்க பாவம்!.. பச்சையா காட்டி இழுக்கும் தமன்னா!.. போட்டோஸ் பாருங்க!..
தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் தமன்னா. ஹிந்தியில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் இந்த பக்கம் வந்தவர்தான் தமன்னா. தமிழில் கல்லூரி என்கிற படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறப்பாக நடித்திருந்தார். ஆனால், அந்த படம் ஓடவில்லை. ஐயோ வயசு பசங்க பாவம்!.. பச்சையா காட்டி இழுக்கும் தமன்னா!.. போட்டோஸ் பாருங்க!.. ஆனாலும், நம்பிக்கையோடு தொடர்ந்து வாய்ப்பு தேடினார். தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கினார். ஒரு கட்டத்தில் இரண்டு மொழி படங்களிலும் இளம் கதாநாயகர்களோடு நடிக்க துவங்கினார். சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, கார்த்தி, விஷால் என பலருடனும் நடித்தார். மேலும், விஜயுடன் சுறா படத்திலும், அஜித்துடன் வீரம் படத்தில் நடித்தார். ஐயோ வயசு பசங்க பாவம்!.. பச்சையா காட்டி இழுக்கும் தமன்னா!.. போட்டோஸ் பாருங்க!.. பாகுபலி திரைப்படம் இவரை பேன் இண்டியா அளவில் பிரபலமாக்கி விட்டது. ரஜினியுடன் ஜோடி போட்டு நடிக்கவில்லை என்றாலும் அவர் நடித்த ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். இந்த பாடலே ஜெயிலர் படத்துக்கு பெரிய புரமோஷனாக அமைந்தது. ஐயோ வயசு பசங்க பாவம்!.. பச்சையா காட்டி இழுக்கும் தமன்னா!.. போட்டோஸ் பாருங்க!.. இந்த படம் வெளிவந்தபின்னர் நிறைய கலை நிகழ்ச்சிகளில் நடனமாட தமன்னாவுக்கு அழைப்பு வருகிறது. ஒரு நிகழ்ச்சியில் நடனமாட ஒரு கோடி வரை சம்பளம் வாங்குகிறார். தற்போது இந்தி படங்களில் நடிக்க துவங்கியிருக்கும் தமன்னா படுக்கையறை காட்சிகளில் துணிச்சலாக நடித்து காஜி ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். ஐயோ வயசு பசங்க பாவம்!.. பச்சையா காட்டி இழுக்கும் தமன்னா!.. போட்டோஸ் பாருங்க!.. இந்நிலையில், பச்சை நிற உடையில் போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் லைக்ஸ் குவிந்து வருகிறது. ஐயோ வயசு பசங்க பாவம்!.. பச்சையா காட்டி இழுக்கும் தமன்னா!.. போட்டோஸ் பாருங்க!..

From Around the web