×

விஜய்சேதுபதி ஹிரோயினா இது? -  உடல் மெலிந்து போய் அதிர்ச்சி கொடுத்த தன்யா...

 

தமிழ் சினிமாவில் பிருந்தாவனம், பலே வெள்ளைய தேவா,  கருப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை தன்யா.  கொலுக் மொலுக்கென்று இருந்த அவர் லாக்டவுனில் அநியாயத்திற்கு உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். 

tanya

அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பட வாய்ப்பிற்காக இப்படியெல்லாம் செய்ய வேண்டுமா என ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர்.

tanya

From around the web

Trending Videos

Tamilnadu News