தமிழ்நாட்டோட டாப் ஹீரோயின் இவங்க தான்.... யாருன்னு தெரியுதா?

 
trisha

குழந்தை நட்சத்திரம்: 

திரைத்துறையை சேர்ந்த டாப் நட்சத்திர நடிகர், நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அவ்வப்போது வைரல் ஆவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் டாப் நட்சத்திர ஹீரோயின் ஆக இருந்து வரும் நடிகையின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஒரு நிமிடம் குழம்பி போனாலும் பின்னர் அடையாளம் காண்பித்து இவங்க தானா அவங்க? என மெய்சிலிர்த்துபோவிட்டனர். இப்போ உங்களுக்கு தெரியுதா இவங்க யாருன்னு? ஆம் நம்ம தமிழ்நாட்டோட தலைவி டாப் ஹீரோயின் திரிஷா தான் இந்த குழந்தை நட்சத்திரம்.

trisha

நடிகை திரிஷா:

தன்னுடைய அம்மாவுடன் இருக்கும் இந்த அழகிய குழந்தை திரிஷாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது இந்த குழந்தை இன்று இவ்வளவு பெரிய நட்சத்திர ஹீரோயின் ஆகும் என்று அவங்க அம்மாவே எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க.

Tags

From Around the web