Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஆடுகளம் படத்தில் த்ரிஷாவா? வைரலாகும் புகைப்படம்!

ஆடுகளம் படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானாவர் நடிகை திரிஷாதான்.

d71bdf47cff603134cce4b4090fabeec

நடிகர் தனுஷுக்கு தேசிய விருதை பெற்றுத்தந்த திரைப்படம். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஆங்கிலோ இந்திய பெண்ணாக டாப்ஸி நடித்திருந்தார். தமிழில் அவருக்கு அதுதான் முதல் படம். ஆனால் அவருக்கு முன்னதாக அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் த்ரிஷா. மேலும் சில நாட்கள் அந்த படத்தில் நடித்தும் இருந்தார். ஆனால் படப்பிடிப்பு தாமதமானதால், அந்த நேரத்தில் ஒரு இந்தி படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகி இருந்ததாலும், அந்த படத்தில் இருந்து விலகினார்.  இந்நிலையில் ஆடுகளம் படத்தில் அவர் நடித்திருந்த காட்சிகளின் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் பரவி வருகின்றன.

80d41cbd829709061f7894e1813096a5-1

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top