×

37 வயசுன்னா நம்ப முடியுதா... பிளாஸ்டிக் ரைஸ் மாதிரி பள பள பளன்னு இருக்கியே திரிஷா!

நடிகை திரிஷா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்

 

லேசா லேசா படம் மூலம் அறிமுகம் ஆனவர் திரிஷா. ஆனால் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது என்னவோ கில்லிதான். இந்த வெற்றிக்கு பின் திரிஷா காட்டில் அடை மழைதான். தொடர் வெற்றிகளை கொடுத்து வந்த திரிஷா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

தமிழில் விஜய்,அஜித்,ரஜினி, கமல் என அனைத்து நடிகர்களுடனும் ரவுண்ட் கட்டி நடித்தார். தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார்.  இதற்கிடையில் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் தலை காட்டுவார்.

அந்தவகையில் தற்ப்போது செம அழகான செல்ஃபி புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு 3 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் அள்ளியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்தால் த்ரிஷாவிற்கு 37 வயது ஆகிறது என்பதையே நம்ப முடியவில்லை. அழகு மாறாமல் பார்த்த கண்ணிற்கு இன்னும் அப்படியே இருக்கீங்களே த்ரிஷா...

View this post on Instagram

OCTOBERing...🍁

A post shared by Trish (@trishakrishnan) on

View this post on Instagram

OCTOBERing...🍁

A post shared by Trish (@trishakrishnan) on

From around the web

Trending Videos

Tamilnadu News