Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வாவ்.. நயன்தாராவுக்கு சவால் விடும் வாணி போஜன்… லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்…

வாவ்.. நயன்தாராவுக்கு சவால் விடும் வாணி போஜன்… லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்…

68b3a33b94208f137835a598565ed966-1

ஓ மை கடவுளே, லாக்கப் உள்ளிட்ட சில திரைப்படங்கள் மற்றும் டிரிபிள்ஸ் வெப் சீரியஸ் ஆகியவற்றில் நடித்தவர் வாணி போஜன். திறமையாக நடிக்கும் இவர் சரியான வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்.

எனவே, சினிமா வாய்ப்பை பெற மற்ற நடிகைகள் செய்யும் அதே யுக்தியை கடைபிடிக்க துவங்கியுள்ளார். அதாவது, வித்தியாசமான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் அப்படி அவர் வெளியிட்ட புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் வாணி போஜன் நயன்தாராவுக்கே சவால் விடுவார் போலிருக்கிறது என பதிவிட்டு வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top