×

அவ கண்ண பார்த்தா ஐயோ.... பாவம் வயசான வனிதா அக்காவை இப்படி கலாய்க்குறாங்களே!
 

வனிதாவை ஆளாளுக்கு கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
 
 
அவ கண்ண பார்த்தா ஐயோ.... பாவம் வயசான வனிதா அக்காவை இப்படி கலாய்க்குறாங்களே!

நடிகை வனிதா விஜயகுமார் அவரது அப்பாவுடன் ஏற்பட்ட சொத்து தகராறில் சர்ச்சைக்குள்ளாகி பிரபலமானார். அந்த விவாகரத்தின் அடிப்படையில் தான் அவருக்கு பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அதையடுத்து சண்டை , வாக்குவாதம் உள்ளிட்ட காரியங்களில் ஈடுபட்டு செம பேமஸ் ஆகிவிட்டார்.

இதற்கிடையில் பீட்டர் பால் என்பவரை மூன்றாம் திருமணம் செய்துக்கொண்டு பெரும் சர்ச்சையில் சிக்கினார். பின்னர் அவரும் வனிதாவை விட்டு பிரிந்து செல்ல அது சமூகவலைத்தளங்களில் கிண்டலுக்கும், கேலிக்கும் உள்ளது.  

அதையடுத்து வனிதா எதை பதிவிட்டாலும் அது கிண்டலில் தான் போய் முடிகிறது. அந்தவகையில் தற்போது மாஸ் அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த கண்ணை மட்டும் பார்த்து செம பிகர் என கூறிய ரசிகர்கள் பின்னர் வனிதாவின் முகத்தை பார்த்ததும் ப்பாஹ் மண்ணுக்கு அடியில் இருக்குற மரவள்ளிக்கிழங்கு மாதிரியே இருக்கே இந்த மூஞ்சி 40 வயசாகியும் நல்லா தான் இருக்கீங்க என ட்ரோல் செய்து வருகின்றனர். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News