×

குட்டைப்பாவாடை... லோ ஆங்கிள்... ரசிகர்களை சூடேற்றிய வேதிகா.....  

 
vedhika

தமிழில் மதராஸி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் வேதிகா. அதன்பின், முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தார். இது போக மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். 

அழகாக இருந்தும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்.   தற்போது 32 வயதாகும் வேதிகா அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார். 

ஒருபக்கம், சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்து வருகிறார். அப்படியாவது சினிமாவில் வாய்ப்பு கிடைக்குமா என காத்துக் கிடக்கிறார்.

இந்நிலையில், குட்டையான உடையை அணிந்து தொடையை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News