×

குட்டியூண்டு டவுசர் அணிந்து குத்தவச்சு உட்கார்ந்து போஸ் கொடுத்த வேதிகா!

நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் போட்டோ

 

தமிழில் முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. இது போக மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்ப்போது 32 வயதாகும் வேதிகா அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார்.

கடைசியாக இவரது நடிப்பில் வெளியான "The Body" என்ற பாலிவுட் படத்தில் இம்ரான் ஹஸ்மிக்கு ஜோடியாக நடித்து ரொமான்ஸில் புகுந்து விளையாடினார். தொடர்ந்து பல மொழி படங்களில் நடிக்க முயற்சித்து வரும் வேதிகா தற்ப்போது இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் சமூகவலைத்தளங்கில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

அண்மையில் வெளியான இவரது ஒர்க் அவுட் வீடியோக்கள் இணையவாசிகளை வெகுவாக ஈர்த்தது. இந்நிலையில் தற்ப்போது குட்டியூண்டு ஷார்ட்ஸ் இன்னர் பனியன் அணிந்துகொண்டு குத்தவச்சு உட்கார்ந்து செம கிளாமர் போஸ் கொடுத்து இணையவாசிகளை ஜொள்ளு வடிய வைத்துள்ளார்.

View this post on Instagram

🐳

A post shared by Vedhika (@vedhika4u) on

View this post on Instagram

🐳

A post shared by Vedhika (@vedhika4u) on

From around the web

Trending Videos

Tamilnadu News