×

ஒட்டிய வயிறு... ஸ்லிம் ஃபிட் உடல்  - மொட்டை மாடியில் அழகு வேதிகா!

நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் போட்டோ

 

தமிழில் முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. இது போக மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்ப்போது 32 வயதாகும் வேதிகா அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார்.

கடைசியாக இவரது நடிப்பில் வெளியான "The Body" என்ற பாலிவுட் படத்தில் இம்ரான் ஹஸ்மிக்கு ஜோடியாக நடித்து ரொமான்ஸில் புகுந்து விளையாடினார். தொடர்ந்து பல மொழி படங்களில் நடிக்க முயற்சித்து வரும் வேதிகா தற்ப்போது இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் சமூகவலைத்தளங்கில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது மொட்டை மடியில் நின்று ஃபிட் உடலை காட்டி ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளார்.   37 வயது ஆகும் வேதிகாவிற்கு படவாய்ப்புகள் ஏதும் இல்லாததால் சமீப நாட்களாக வித விதமான புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.

View this post on Instagram

🌸🦄

A post shared by Vedhika (@vedhika4u) on

From around the web

Trending Videos

Tamilnadu News