Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஃபிரில் வைத்த புடவையில் ஒரு பக்கம் ஏற கவர்ச்சி காட்டிய வேதிகா!

நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் போட்டோ

b7d738737ea5d9f3e75e5c3146ac0814
தமிழில் முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. இது போக மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்ப்போது 32 வயதாகும் வேதிகா அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார்.

கடைசியாக இவரது நடிப்பில் வெளியான “The Body” என்ற பாலிவுட் படத்தில் இம்ரான் ஹஸ்மிக்கு ஜோடியாக நடித்து ரொமான்ஸில் புகுந்து விளையாடினார். தொடர்ந்து பல மொழி படங்களில் நடிக்க முயற்சித்து வரும் வேதிகா தற்ப்போது இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் சமூகவலைத்தளங்கில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

அண்மையில் வெளியான இவரது ஒர்க் அவுட் வீடியோக்கள் இணையவாசிகளை வெகுவாக ஈர்த்தது. இந்நிலையில் தற்ப்போது கண்ணை பறிக்கும் ரெட் கலர் ஃபிரில் புடவையில் ஒரு பக்கம் முழுக்க கவர்ச்சயை கட்டவிழ்த்துவிட்டு சூப்பர் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். வேதிகாவின் இந்த புகைப்படத்தை வெவ்வேறு திசையில் பார்த்து ரசித்து ரக ரகமா வர்ணித்து வருகின்றனர் நெட்டிசன்ஸ். 

View this post on Instagram

❣️in @chhavviaggarwalofficial

A post shared by Vedhika (@vedhika4u) on

View this post on Instagram

❣️in @chhavviaggarwalofficial

A post shared by Vedhika (@vedhika4u) on

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top