Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பறக்குறது உன் புடவை மட்டுமில்ல எங்க மனசும்தான்! – திக்குமுக்காட செய்த வேதிகா…..

பறக்குறது உன் புடவை மட்டுமில்ல எங்க மனசும்தான்! – திக்குமுக்காட செய்த வேதிகா…..

f63f09aa3f9249f3eda12ab983740533

அர்ஜூன் நடித்த மதராஸி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் வேதிகா.. அதன்பின் முனி, காளை, சக்கரக்கட்டி, மல மல, காவிய தலைவன், பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வேதிகா. மிகவும் அழகாக இருந்தாலும் அவருக்கு ஏனோ இன்னும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை.தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், புடவையை ஸ்டைலாக பறக்கவிட்டு புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top