Categories: Cinema News latest news

இன்னும் ஒரு ஜான் ஏறுச்சுனா சோலி முடிஞ்சிருக்கும்… பீச்சில் செம ஹாட் வீடியோ!

ஹாட்டான உடையில் பின்னழகை காட்டி அதிர வைத்துள்ளார்.

தென்னிந்தியத் திரைப்பட திரைப்பட வேதிகா  2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இத்திரைப்படம் தெலுங்கில் சிவகாசி என மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.

இதையும் படியுங்கள்: இப்ப சர்ப்போர்ட் செய்யுராங்க…ஆனால் பொங்கலுக்கு பாருங்க….

https://www.instagram.com/p/CWafcMLAIhJ/

அதையடுத்து முனி, காளை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதற்கிடையில் புது நடிகைகளின் வரவால் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த வேதிகா தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது குட்டையான டவுசர் அணிந்து பின்பக்கம் அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்து கிறுகிறுக்க வைத்துவிட்டார்.

பிரஜன்
Published by
பிரஜன்