Categories: Cinema News latest news

மெயினானது மறைஞ்சுடுச்சு… பிகினி உடையில் மூட் அவுட் செய்த வேதிகா!

பிகினி உடையில் போஸ் கொடுத்த நடிகை வேதிகா!

தென்னிந்திய நடிகையான வேதிகா 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு நடிகையாக அறிமுகமானார். ஒல்லி பெல்லி அழகியாக கார்ட்டூன் பொம்மை போன்று கியூட்டாக இருந்த வேதிகாவை கோலிவுட் ரசிகர்கள் ஸ்கெட்ச் போட்டனர்.

அதையடுத்து இரண்டாவது படமே ராகவா லாரன்ஸ் நடித்த முனி படத்தில் நடித்து மிகப்பெரும் அளவில் பிரபலமானார். தொடர்ந்து காளை, சக்கரக்கட்டி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த படங்கள் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்ற படங்கள் தான் என்றாலும் அம்மணிக்கு அதை தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

Vedhika

இருந்தும் தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக 33 வயது ஆகியும் இளமை மாறாமல் அதே அழகியாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது பிகினியில் போஸ் கொடுத்த கிளாமரான புகைப்படமொன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை மூட் அவுட் செய்துள்ளார். கவர்ச்சி காட்டுனீங்களே அதை ஒழுங்கா கட்டக்கூடாதா? என எல்லோரும் புலம்பியுள்ளனர்.

பிரஜன்
Published by
பிரஜன்