கவர்ச்சி காட்டுக்குள் தொப்புளை காட்டி மயக்கிய வேதிகா!
structure'ஆன ஷேப்பை காட்டி ரசிகர்களை மயக்கிய நடிகை வேதிகா!
Tue, 6 Apr 2021

ஸ்லிம் அழகியாக ரசிகர்களால் உருகி உருகி ரசிக்கப்பட்டவர் நடிகை வேதிகா. இவர் தமிழில் முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இது போக மலையாளம், தெலுங்கு, கன்னடம் , இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது 32 வயதாகும் வேதிகா அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார்.
திருமணம் கூட செய்துக்கொள்ளாமல் தொடர்நது பட வாய்ப்புகளுக்கான காத்திருக்கும் வேதிகா கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டே ரசிகர்களை கைக்குள் வைத்திருக்கிறார்.
இந்நிலையில் தற்போது மாராப்பு போடாமல் ஜாக்கெட் பாவாடையோடு தொப்புள் காட்டி போஸ் கொடுத்து சும்மா கிடந்த ரசிகர்களை உசுப்பேத்தி விட்டுட்டார்.