Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

உங்கள வர்ணிக்க வார்த்தையே இல்லங்க – நடிகையை கண்டு வழியும் ரசிகர்கள்!

நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் போட்டோ

5b0a48d4fcd98ca7696b0eb77bb2b9da

தமிழில் முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. இது போக மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்ப்போது 32 வயதாகும் வேதிகா அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார்.

கடைசியாக இவரது நடிப்பில் வெளியான “The Body” என்ற பாலிவுட் படத்தில் இம்ரான் ஹஸ்மிக்கு ஜோடியாக நடித்து ரொமான்ஸில் புகுந்து விளையாடினார். தொடர்ந்து பல மொழி படங்களில் நடிக்க முயற்சித்து வரும் வேதிகா தற்ப்போது இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் சமூகவலைத்தளங்கில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

அண்மையில் வெளியான இவரது ஒர்க் அவுட் வீடியோக்கள் இணையவாசிகளை வெகுவாக ஈர்த்தது. இந்நிலையில் தற்ப்போது மெல்லிய ட்ரான்ஸ்பிரன்ட் புடவை கட்டி நடுரோட்டில் அமர்ந்து அழகிய போஸ் கொடுத்த சூப்பர் கியூட் வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் மதிமயங்க வைத்துவிட்டார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top