காத்துல பறந்து கண்டது தெரியுது... வேதிகாவின் கவர்ச்சியில் நொந்துபோன நெட்டிசன்ஸ்!
மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டிய நடிகை வேதிகா!
Sun, 14 Feb 2021

தமிழில் முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. இது போக மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்ப்போது 32 வயதாகும் வேதிகா அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார்.
கடைசியாக இவரது நடிப்பில் வெளியான "The Body" என்ற பாலிவுட் படத்தில் இம்ரான் ஹஸ்மிக்கு ஜோடியாக நடித்து ரொமான்ஸில் புகுந்து விளையாடினார். தொடர்ந்து பல மொழி படங்களில் நடிக்க முயற்சித்து வரும் வேதிகா தற்போது இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் சமூகவலைத்தளங்கில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது அழகிய மாடர்ன் உடையில் லெக் கவர்ச்சியை காட்டி எல்லோரையும் மயக்கிவிட்டார். 30 வயசாகியும் அம்மணி அழகு மாறாமல் அப்படியே இன்னும் நெய் குழந்தை போன்று இருக்கிறாரே என எல்லோரும் வர்ணித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.