">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பாலிவுட் ரொமான்டிக் ஹீரோவை உரசி உராய்ந்து போஸ் கொடுத்த வேதிகா!
ரொமான்டிக் நடிகருடன் இருந்த நினைவுகளை பகிர்ந்த நடிகை வேதிகா!
�
ஸ்லிம் பிட் அழகியாக பார்த்த கண்ணுக்கு அப்படியே இருக்கும் நடிகை வேதிகா தமிழில் முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இது போக மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது 32 வயதாகும் வேதிகா அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான “The Body” என்ற பாலிவுட் படத்தில் இம்ரான் ஹஸ்மிக்கு ஜோடியாக நடித்து ரொமான்ஸில் புகுந்து விளையாடினார்.
இந்நிலையில் தற்ப்போது அந்த படத்தில் நடித்தபோது இம்ரான் ஹஸ்மியுடன் ரொமான்டிக் காட்சியில் நடித்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அந்த நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். அம்மணிக்கு அந்த ஹீரோ மேல ஒரு கண்ணு இருக்கு.