காட்டுறமாதிரி காட்டி ஏமாத்திட்டீங்களே... கை ரெண்டையும் தூக்கி போஸ் கொடுத்த வேதிகா!

அழகிய பொம்மை போல் பார்த்த கண்ணுக்கு அப்படியே இருக்கும் நடிகை வேதிகா தமிழில் முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இது போக மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது 32 வயதாகும் வேதிகா அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார்.
கடைசியாக இவரது நடிப்பில் வெளியான "The Body" என்ற பாலிவுட் படத்தில் இம்ரான் ஹஸ்மிக்கு ஜோடியாக நடித்து ரொமான்ஸில் புகுந்து விளையாடினார். தொடர்ந்து பல மொழி படங்களில் நடிக்க முயற்சித்து வரும் வேதிகா தனது உடலை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகிறார்.
அதற்காக யோகாசனம் , ஒர்க் அவுட் , டயட் என கட்டுப்பாடோடு இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது கருப்பு வெள்ளை புகைப்படமொன்றை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். கை ரெண்டையும் தூக்கி கவர்ச்சி காட்டாமல் போஸ் கொடுத்து ரசிகர்களை அப்செட் செய்துவிட்டார்.