Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கடல் கன்னி மீன் வலையில் மாட்டின மாதிரி இருக்கு – பீச்சில் இஷ்டம் போல் இருக்கும் வேதிகா!

வேதிகா வெளியிட்ட பீச் போட்டோஸ்!

eae69b9ee4774aacb3416cb5d7213e9b

தமிழில் முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. இது போக மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். 

தற்போது 32 வயதாகும் வேதிகா அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார். ஆனால், அம்மணிக்கு வாய்ப்பு மட்டும் தான் சரியாக கிடைக்கவில்லை. 

தொடர்ந்து முயற்சித்து வரும் அவர்  யோகாசனம் , ஒர்க் அவுட் , டயட் என கட்டுப்பாடோடு இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது பீச்சில் வலை போன்ற ட்ரான்ஸ்பிரன்ட் உடை அணிந்துகொண்டு கடல் கன்னி போன்று ஊஞ்சலாடும் போட்டோவை வெளியிட்டுள்ளார். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top