×

கைகளை தூக்கி இடுப்பை எடுப்பா காட்டிய வேதிகா!

கைகளை தூக்கி இடுப்பை எடுப்பா காட்டிய வேதிகா!

 
கைகளை தூக்கி இடுப்பை எடுப்பா காட்டிய வேதிகா!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்ளுமளவிற்கு கிடைத்த வாய்ப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கான ரசிகர்களை உருவாக்கிக்கொண்டவர் நடிகை வேதிகா.

இவர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘முனி’ படத்தில் நடித்து ஏகோபித்த புகழை சம்பாதித்தார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் இவருக்கு பல வாய்ப்புகள் வந்தது. அதையடுத்து "காளை", ‘சக்கரகட்டி’, ‘பரதேசி’ போன்ற படங்கள் நடித்து புகழ்பெற்றார்.

கைகளை தூக்கி இடுப்பை எடுப்பா காட்டிய வேதிகா!

அதையடுத்து இந்திக்கு அங்கு நட்சத்திர நடிகர் இம்ரான் ஹாஷ்மிக்கு ஜோடியா நடித்து பெயர் வாங்கினார்.
தொடர்ந்து வாய்ப்புகள் தேடிவரும் அவர் கிளாமரை கையில் எடுத்துள்ளார். ஸ்லீவ்ல்ஸ் சேலை உடுத்தி இடுப்பு கவர்ச்சியை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்து இளசுகளை மயக்கிவிட்டார். 
 

From around the web

Trending Videos

Tamilnadu News