×

கழண்டி விழுறது கூட பார்க்காமல் குட்டை பாவாடையில் கும்முனு போஸ் கொடுத்த வேதிகா!
 

பார்ட்டி உடையில் தொடை கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்த வேதிகா!
 
 
கழண்டி விழுறது கூட பார்க்காமல் குட்டை பாவாடையில் கும்முனு போஸ் கொடுத்த வேதிகா!

அர்ஜூன் நடித்த மதராஸி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் வேதிகா. அதன்பின் முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

இது போக மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது 32 வயதாகும் வேதிகா அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார்.

தொடர்ந்து பல மொழி படங்களில் நடிக்க முயற்சித்து வரும் வேதிகா தனது உடலை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகிறார். 

மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வரும் வேதிகா தற்போது அழகிய பிங்க் நிற பார்ட்டி உடையில் தொடை கவர்ச்சியை காட்டி கிக்கு ஏத்தியுள்ளார். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News