டவுசர் கிழிஞ்சு வால் வாலா தொங்குது... பீச்சுல நின்னு சுடச்சுட போஸ் கொடுத்த வேதிகா!

அர்ஜூன் நடித்த மதராஸி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் வேதிகா. அதன்பின் முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தார். இது போக மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது 32 வயதாகும் வேதிகா அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார்.
கடைசியாக இவரது நடிப்பில் வெளியான "The Body" என்ற பாலிவுட் படத்தில் இம்ரான் ஹஸ்மிக்கு ஜோடியாக நடித்து ரொமான்ஸில் புகுந்து விளையாடினார். தொடர்ந்து பல மொழி படங்களில் நடிக்க முயற்சித்து வரும் வேதிகா தனது உடலை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகிறார்.
மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஷார்ட்ஸ் உல் பனியன் மட்டும் அணிந்துக்கொண்டு செம கிளாமர் காட்டி பீச்சில் நின்று சுடச்சுட போஸ் கொடுத்து ரசிகர்களை மூடுத்தியுள்ளார்.