×

மைதா மாவு Body... மொழ மொழன்னு காட்டி போஸ் கொடுத்த வேதிகா!
 

கொசுவலை உடையில் கலர்ஃபுல் பாடி காட்டி பலே போஸ் கொடுத்த வேதிகா!
 
 
மைதா மாவு Body... மொழ மொழன்னு காட்டி போஸ் கொடுத்த வேதிகா!

தமிழில் முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. இது போக மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது 32 வயதாகும் வேதிகா அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார்.

கடைசியாக இவரது நடிப்பில் வெளியான "The Body" என்ற பாலிவுட் படத்தில் இம்ரான் ஹஸ்மிக்கு ஜோடியாக நடித்து ரொமான்ஸில் புகுந்து விளையாடினார். தொடர்ந்து பல மொழி படங்களில் நடிக்க முயற்சித்து வரும் வேதிகா தனது உடலை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகிறார். 

அதற்காக யோகாசனம் , ஒர்க் அவுட் , டயட் என கட்டுப்பாடோடு இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது கருப்பு ட்ரான்ஸ்பிரன்ட் உடை அணிந்து மைதா மாவு போன்று மொழ மொழன்னு இருக்கும் தொடை கவர்ச்சியை தூக்கி காண்பித்து ஹாட் போஸ் கொடுத்து அதிரவைத்துள்ளார். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News