×

வாவ்...நம்ம விஜயலட்சுமியா இது? - ஹிந்தி நடிகை மாதிரி இருக்கீங்க...

 

காதல் கோட்டை, கோகுலத்தில் சீதை உள்ளிட்ட சில படங்களை இயக்கிய இயக்குனர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி. சென்னை 28, அஞ்சாதே, சரோஜா, வெண்ணிலா வீடு உள்பட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

viyayalakshmi

இந்நிலையில், கவர்ச்சியாக புடவையணிந்து அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதுவரை ரசிகர்கள் யாரும் விஜயலட்சுமியை இப்படி பார்த்ததில்லை.

vijayalakshmi

எனவே, இதைக்கண்ட ரசிகர்கள்  ‘இந்த போட்டோவுல நீங்க ஹிந்தி நடிகை மாதிரி இருக்கிங்க’ என பதிவிட்டு வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News