×

மிகவும் குட்டையான உடையில் பொது இடங்களில் சுற்றி திரியும் நடிகை!

தமிழில் யுவன் என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகையாக அறிமுகமான ராகுல் ப்ரீத் சிங் தற்போ தெலுங்கு சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். 
 

தமிழில் சிவகார்த்திகேயனுடன் அயலான் மற்றும் கமலுடன் இந்திய 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். தற்போது இவர் செய்த செயலால் கிண்டலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

குட்டையான உடையணிந்து பொது இடங்களில் சுற்றி திரியும் இவருடன் செல்பி எடுக்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினாலும் சிலர் இவரது உடையை பார்த்து முகம் சுலிக்கின்றனர். பாவம் பணம் இல்லை போல டிரெஸ் வாங்க ரொம்ப பஞ்சத்தில் இருக்கிறார் போல என கமெண்ட் செய்து வருகின்றனர்.

View this post on Instagram

RakulPreet♥️😘

A post shared by Filmipedia (@filmipedia_) on

From around the web

Trending Videos

Tamilnadu News