×

கணவருடன் கள்ளத்தொடர்பு... காட்டிக் கொடுத்த நடிகை! பழி தீர்த்த கணவர்... சாட்சி சொன்ன மனைவி!

மலையான நடிகை மஞ்சு வாரியர் திலீப் என்பவரை திருமணம் செய்து பின்பு விவாகரத்தாகி தற்போது படங்கிளில் மிகவும் பிரபலமான நடிகையாக நடித்து வருகின்றார்.
 

பிரபல மலையாள நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியார், திலீப்புக்கு எதிராக பாலியல் வன்கொடுமை வழக்கில் கோர்ட்டில் சாட்சி சொல்லியது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

மஞ்சுவாரியர் கொச்சி கோர்ட்டில் 11 வது சாட்சியாக நடிகர் திலீப்புக்கு எதிரான திலீப்பால் வன்கொடுமைக்கு ஆளான பெண் தனது தோழி என்று தெரிவித்தார். திலீப்புக்கும், காவ்யா மாதவனுக்கு இருக்கும் கள்ள தொடர்பை எனது தோழி எனக்கு தெரிவித்ததால் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் கூறினார். 

 2015ஆம் ஆண்டு திலீப்பை விவாகரத்து செய்ததற்கு காவ்யாவுக்கும் திலீப்பிற்கும் இடையிலான திருமணத்தை மீறிய உறவே இதற்கு காரணம். இவை இரண்டு வருடங்களாக தொடரும் நிலையில் சண்டை ஏற்பட்டது. ‘திலீப்புடனான எனது திருமணத்திற்குப் பிறகு, நான் என்னை சினிமாவிலிருந்து முற்றிலுமாக துண்டித்துவிட்டேன். நான் யாருடனும் தொடர்பு கொள்ளவில்லை. ஒரு நாள், அவர்களின் கள்ளக்காதல் விஷயத்தை திலீப்பின் போனில் பார்த்தேன்.

நான் இதை எனது நண்பர்களான கீது, சம்யுக்தா மற்றும் தாக்கப்பட்ட நடிகையுடன் பகிர்ந்து கொண்டேன். காவ்யாவுடனான உறவு பற்றி தாக்கப்பட்ட நடிகை என்னிடம் சொன்னதைப் பற்றி நான் திலீப்பிடம் கேட்ட போது தான் இது போன்ற வன்கொடுமை ஆரம்பமானது என மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News