×

குழந்தையுடன் படு பயங்கரமான போஸ் கொடுத்த நடிகை!

நடிகை ஆல்யா மானஸா தனது மகளுடன் இருக்கும் க்யூட் போட்டோவை வெளியிட்டுள்ளார். விஜய் டிவியின் ராஜா ராணி தொடரில் நடித்தவர்கள் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 

 

இதையடுத்து அண்மையில் ஆல்யா மானஸாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தங்களின் குழந்தைக்கு அய்லா என பெயர் சூட்டி மகிழ்ந்தனர் இருவரும்.

இந்நிலையில் ஆல்யா மானஸா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தனது மகளை அனைத்தபடி, சேலையில் இருக்கும் அவரது அழகான புகைப்படத்தை வெளியிட்டிருப்பதோடு, ''மகளின் க்யூட்நஸை ரொம்பவே விரும்புவதகாவும் தெரிவித்துள்ளார்'' ஆல்யா மானஸா. 

From around the web

Trending Videos

Tamilnadu News