×

தன்னுடைய யூடியூப் வருமானத்தை பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கும் நடிகை!

நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் போன்ற நல்ல படங்களை எடுத்தாலும் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி தான் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் அடையாளம்.
 
நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் போன்ற நல்ல படங்களை எடுத்தாலும் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி தான் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் அடையாளம். 

 ஜீ தமிழில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி நடத்தி வந்தவர் இப்போது அதே நிகழ்ச்சியை கலைஞர் தொலைக்காட்சியில் "நேர்கொண்ட பார்வை" என்ற பெயரில் நடத்தி வருகிறார். 

இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் behindwoods என்ற யூடியூப் சேனலில் வெளியாகி உள்ளது. அந்த சீசனில் தன்னுடைய  கணவருடன் நடத்திய "நேர்கொண்ட பார்வை" நிகழ்ச்சியும் அடங்கும். 

இந்த சீசனில் உள்ள வீடியோக்களால் வரும் யூடூப் வருமானத்தை பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். 

https://twitter.com/LakshmyRamki/status/1256955199907745795?s=19

From around the web

Trending Videos

Tamilnadu News