Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

திருமண நாளன்று லிப்லாக் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை…..

திருமண நாளன்று லிப்லாக் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை…..

89e5d194f6372b60fffccfaf65178d6c

தமிழில் தாமிரபரணி, மூன்று பேர் மூன்று காதல் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பானு. மலையாளத்திலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

5 வருடங்களுக்கு முன்பு ரிங்கு டோமி என்பவரை     திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு மகள் உள்ளார்.

f00d2ef2f748f4d17b941b3e9c3252d0

இந்நிலையில், சமீபத்தில் 5ம் வருட திருமண நாளை முன்னிட்டு தனது கணவருக்கு லிப்லாக் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top