×

திடிரென வீடியோ போடும் நடிகை – எல்லாத்துக்கும் பிக்பாஸ்தான் காரணமா?

பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களாக செல்லவேண்டும் என்பதற்காக சிலர் இப்போது வீடியோ வெளியிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

 

பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களாக செல்லவேண்டும் என்பதற்காக சிலர் இப்போது வீடியோ வெளியிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது தொடங்க இருக்கும் நிலையில் அதற்கான போட்டியாளர் தேர்வு நடந்து வருகிறது. பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு நபர் செல்ல வேண்டுமென்றால் அவர் இணைய வெளியில் கொஞ்சமாகவது பிரபலமாக இருக்க வேண்டும். அதனால் பலரும் தங்களை பிரபல படுத்திக் கொள்ள்ள இப்போது வீடியோக்கள் வெளியிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

அந்த வகையில் வனிதா திருமண விஷயத்தில் சர்ச்சையைக் கிளப்பி கைதாகி கொஞ்ச காலமாக எந்த வீடியோவும் வெளியிடாமல் இருந்த சூர்யா தேவி சமீபத்தில் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.  இதுபோல கடந்த பிக்பாஸ் சீசன் தர்ஷனின் முன்னாள் காதலியான சனம் ஷெட்டி கூடா மீரா மிதுனுக்கு எதிராக வீடியோ ஒன்றை வெளியிட்டு கவனத்தை ஈர்க்க முயற்சி செய்து வருகிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News