×

இடுப்புல இருந்து கை எடு மேன் -  எடியூரப்பாவை எச்சரித்த நடிகை!

கர்நாடக மாநிலத்தில் நெடு நாட்களுக்கு பிறகு தொடர் மழை பெய்து அங்கு அணைகளில் நீர் நிரம்பியதால் மைசூருவில் உள்ள கபினி அணையில் பூஜை செய்து மலர் தூவி காவிரிக்கு நன்றி செலுத்தினர் கர்நாடக முதல் எடியூரப்பா.

 

இந்த நிகழ்ச்சியில் கன்னட நடிகையும் எம் பியுமான சுமலதாவும் பங்கேற்று நீரில் மலர் தூவிக்கொண்டிருந்தபோது அவரது இடுப்பில் எடியூரப்பா கை வைத்து பிடிக்க உடனே கொதித்தெழுந்து அவரை திட்டிய வீடியோ கிளிப் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடக முதல்வரின் இந்த செயல் பலரையும் முகம் சுள்ளி வைத்துள்ளது இணையவாசிகள் பலரும் இந்த வீடியோவை அதிக அளவில் ஷேர் செய்து "பொண்டாட்டி இடுப்பை புடிக்கிற மாதிரி உரிமையா புடிக்கிறாரே. BJP காரங்க எல்லாரும் இப்படி தான் இருப்பானுங்க போல" என்றெல்லாம் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News