திரிஷாவுக்கு கிஃப்ட்டா… என்ன சொல்ல வருகிறார்கள் தமிழ் நடிகைகள்!!!
TVK: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்திருக்கும் நிலையில் நேற்றைய திரிஷா பிறந்தநாளுக்கு பரிசு என தமிழ் நடிகைகள் கமெண்ட் செய்து வருவது ரசிகர்கள் மத்தியில் கடுப்பை சந்தித்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் தேர்தலில் 10 சதவீதம் வரை பெறும் என எதிர்பார்த்தனர். ஆனால் வெளிவந்த எல்லா கணக்கையுமே பொய்யாக்கும் வகையில் பெரிய அளவிலான சீட்டுக்களை தவெக வென்று இருக்கிறது. இது ஒரு புறம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த வெற்றியை தவெக கொண்டாட முடியாத நிலையில் பெரும்பான்மைக்கு தேவைப்படும் 118 இடங்களை இன்னும் தவெக எட்டவில்லை. அதற்கான பேச்சுவார்த்தை சென்று இருக்க யார் கூட்டணிக்கு வர போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இது ஒரு புறமிருக்க நேற்று திரிஷா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். அவர் காலை திருப்பதியில் சாமி கும்பிட்டு விட்டு நேராக விஜயிற்கு வந்து வாழ்த்து சொன்னது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகைகள் ராதிகா சரத்குமார், மலையாள நடிகை மஞ்சு, சார்மி உள்ளிட்டோர் செய்தது தற்போது முகம் சுழிக்கும் வகையில் உள்ளது.
திரிஷாவின் பிறந்தநாள் பரிசாக தவெகவின் வெற்றி குறித்து வாழ்த்தி இருக்கின்றனர். இன்னும் விஜயிற்கு விவாகரத்தே ஆகவில்லை. இது சாதாரண விவாகரத்தும் இல்லை.
அவர் மனைவி சங்கீதா தன் கணவருக்கு இன்னொரு நடிகையுடன் தகாத உறவு இருக்கு. அதை கண்டித்தேன் அவர் கேட்கவில்லை. என்னையும் குடும்பத்தையும் கவனிக்கவில்லை என வழக்கு தொடர்ந்து அதிர்ச்சி கொடுத்தது. பல ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
தற்போது மக்கள் கொடுத்த ஆதரவை இப்படி உறவுக்கு அடையாளமாக மாற்றியது ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்திவிட்டு இருக்கிறது. இது போல இனி தொடர்ந்து திரிஷாவை தொடர்புப்படுத்தி நிறைய தொல்லைகளை கொடுப்பார்கள் என பல ரசிகர்களும் கலாய்த்து வருகின்றனர்.
