×

நடிகைகளை படுக்கைக்கு அழைக்கின்றனர் - அனுஷ்கா!

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது என்று அனுஷ்கா உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.
 

பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மல்லுவுட்டில் இருப்பதாக பல நடிகைகள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் இது குறித்து அனுஷ்காவும் மனம் திறந்து பேசியுள்ளார். தான் நடித்துள்ள நிசப்தம் பட விளம்பர நிகழ்ச்சியில் அனுஷ்கா கூறியதாவது, தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் எனக்கு அந்த பிரச்சனை ஏற்பட்டது இல்லை என்றார்.

From around the web

Trending Videos

Tamilnadu News