×

பழைய சோறு சாப்பிட்டு உடம்ப ஏத்துங்க - மெலிந்து போயி படவாய்ப்பை இழந்த நடிகைகள்!

தமிழ் சினிமாவின் அறிமுகமான புதிதில் தொடர் ஹிட் படங்ககளை கொடுத்து மார்க்கெட் பிடித்த நடிகைகள் பின்னர் பேராசை பட்டு உடல் எடையை குறைத்து இன்னும் பேமஸ் ஆகவேண்டும் என்ற ஆசையில் வாய்ப்பை இழந்த நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ப்ரியா பவானி ஷங்கர், ஹன்சிகா மோட்வானி என லிஸ்ட் சொல்லிக்கொண்டே போகலாம்.

 

கோலிவுட்டில் முன்னனி நடிகையான பின்னர்  பாலிவுட்டிற்கு சென்ற கீர்த்தி சுரேஷ் சென்றவேகத்தில் திரும்பி வந்துவிட்டார். இங்கு இருந்த கொஞ்சம் நெஞ்சம் வாய்ப்பும் கவுந்துடுச்சு. இதே போல் நடிகை ஹன்சிகா chubby பாடியை குறைத்து ஹாட் அழகியாக மாற போகிறேன் என்று கூறி மார்க்கெட்டில் அடையாளமே இல்லாமல் போய்விட்டார்.

பொதுவாக கோலிவுட் ரசிகர்களுக்கென்று ஒரு தனி டேஸ்ட் இருக்கிறது.அதாவது, இங்குள்ள நம்ம ஆட்களுக்கு ஆள் கொஞ்சம் புசு புசுன்னு இருந்தால் பார்த்து ரசிப்பார்கள் படம் பார்க்கவும் வருவார்கள். ஆனால், அது புரியாத இந்த நடிகைகள் இப்படி தேவையில்லாத வேளைகளில் இறங்கி கிடைக்கும் வாய்ப்பையும் கோட்டை விட்டு அல்லல்படுகிறார்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News