அட்ஜெஸ்ட் பண்ணனும்!.. கவர்ச்சியில் கதிகலங்க வைத்த ‘அவன் இவன்’ நடிகை....
Fri, 25 Dec 2020

தமிழ் சினிமாவில் அவன் இவன் திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர் மது ஷாலினி. அதன்பின் பஞ்சராக்ஷம், தூங்கவானம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனாலும், எதிர்பார்த்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. எனவே, சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், உள்ளாடை எதுவும் அணியாமல் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும், ‘இந்த உலகம் அட்ஜெஸ்ட் செய்ய விடுகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘எது அட்ஜஸ்ட் பண்ணனுமா?’ என ரசிகர்கள் இரட்டை அர்த்தத்தில் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.