×

அங்கெல்லாம் பாக்கக் கூடாது!... காற்றில் பறக்கும் குட்டைப் பாவாடையில் ஆத்மிகா....

 
aathmika

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையை முறுக்கு’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா. அதன் பிறகு  நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. 

aathmika

தமிழ் சினிமாவில் தனக்கு பல வாய்ப்புகள் என காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனவே, கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.  இவர் வெளியிடும் புகைப்படத்தை பார்ப்பதற்கே தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளது.

இந்நிலையில், காற்றில் பறக்கும் உடையை உடுத்தி கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News