×

உண்மையா லவ் பண்ணுங்க... மெதுவா முத்தம் கொடுங்க.. நடிகை வெளியிட்ட புகைப்படம்

கேப்மாரி, சக்கப் போடு போடு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை வைபவி சாண்டில்யா. குறிப்பாக சந்தானத்திற்கு ஜோடியாக ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 14ம் தேதி வெளியாகவுள்ளது.
 

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சில புகைப்படங்களை வெளியிட்டு ‘ வாழ்க்கை மிகவும் சிறியது. விதிகளை உடையுங்கள்.தவறுகளை மறந்துவிடுங்கள்.. உண்மையாக காதலியுங்கள். மெதுவாக முத்தமிடுங்கள்.. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சிரியுங்கள். இதுதான் உங்களின் கடைசி நாள் என்பது போல் வாழுங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News