×

உள்ளாடை போடாமல் அது தெரியும்படி போஸ் கொடுத்து பித்துபிடிக்க வைக்கும் அடா சர்மா

சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை அடா சர்மா. அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சி மூலம் பலரது மனங்களையும் கவர்ந்தார். இதையடுத்து பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் படத்தில் நடித்திருந்தார்.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

 

அடா சர்மா சமூக வலைதலங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருபவர்.இந்த நிலையில் லாக்டவுன் காரணமாக வீட்டில் முடங்கியுள்ள அடா சர்மா உள்ளாடை போடாமல் செம ஹாட்டான போஸ் கொடுத்த சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வித்தியாசமான மாடர்ன் ட்ரஸில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து கண்ணை கவரும் அடா ஷர்மாவை பார்த்து இணையவாசிகள் பித்துபிடித்து போகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்ப்போது வைரலாகி வருகிறது.

Practicing social distancing since before Corona Times ....holding my own hand SWIPE AY YOUR ONE RISK... Swipe if u missing poarties🎉💃🥳🤣

A post shared by Adah Sharma (@adah_ki_adah) on

From around the web

Trending Videos

Tamilnadu News